கலைக் கல்லூரிகளிலும் இனி +2 சான்றிதழ் சோதனை
சென்னை:
கலைக்கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பள்ஸ் 2 சான்றிதழ்களும் இனி பரிசோதிக்கப்படும் என்றுகல்வி அமைச்சர் தம்பிதுரை கூறியுள்ளார்.
இதுவரை மருத்துவம், இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் பிளஸ் டூ சான்றிதழ்கள் தான்பரிசோதிக்கப்பட்டு வந்தன. மாணவர்களின் சான்றிதழ் விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பப்படும்.மாணவரின் சான்றிதழ் உண்மையானதே என இயக்குனக் அலுவலகம் ஓ.கே. செய்தால் தான் தொடர்ந்துகல்லூரியில் படிக்க முடியும்.
இந்த முறை இனி கலைக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இது குறித்து தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:
தொழிற்படிப்புகளில் மாணவர்கள் சேரும் போது அவர்களது ப்ளஸ் 2 சான்றிதழ்களை அரசு தேர்வுகள் இயக்கம்சரிபார்க்கிறது.
அதே போல் கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் சான்றிதழ்களும் இனி பரிசோதிக்கப்படும்.போலி சான்றிதழ்களைத் தடுக்கவே இம்முறை அறிமுகமாகிறது.
இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதுபவர்கள் இம்முறை மட்டுமே குறிப்பிட்ட பாடங்களில் தேர்வு எழுத முடியும். வரும்செப்டம்பர் மாதம் முதல் அனைத்துப் பாடங்களிலும் தேர்வு எழுத வேண்டும்.
கடந்த முறை தொழிற்படிப்புகளில் சேர்ந்தோரில் 52 சதவீதத்தினர் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதியவர்கள் என்றுதம்பிதுரை கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications