For Daily Alerts
Just In
பாரதிதாசனின் மகனுக்கு புதுவை அரசு விருது
பாண்டிச்சேரி:
பாவேந்தர் பாரதிதாசனின் மகன் புலவர் மன்னர் மன்னன், புதுவை அரசின் தமிழ் மாமணி விருது பெறத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
புதுவை அரசின் சார்பில் சிறந்த தமிழறிஞர்களுக்கு தமிழ் மாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
கடந்த 2001ம் ஆண்டுக்கான விருதுக்கு பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
புதுவை அரசு செய்திக்குறிப்பு இத்தகவலைத் தெரிவிக்கிறது.
Comments
Story first published: Wednesday, March 6, 2002, 5:30 [IST]