சென்னை மாநகராட்சி: வரியில்லா பட்ஜெட் தாக்கல்
சென்னை:
சென்னையில் 60 கி.மீ. தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில்கூறப்பட்டுள்ளது. ஆனால், பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை ஆணையர் பொறுப்பு வகிக்கும் கார்த்திக் மேயர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.பின்னர் அதை ஸ்டாலின் படித்தார்.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
போக்குவரத்தை மேம்படுத்த ரூ. 1 கோடி செலவில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். நகரின் கழிவுநீரைவெளியேற்ற ரூ.2.5 கோடி செலவில் புதிய திட்டங்கள் அமலாக்கப்படும்.
சாலைகள் மேம்பாட்டுக்காக ரூ. 75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பாலங்கள் கட்ட ரூ. 7 கோடியும், நகரின்பராமரிப்புப் பணிகளுக்காக ரூ. 50 லட்சமும், தெருக்களில் புதிய மின் விளக்குகள் அமைக்க ரூ. 5 லட்சமும்செலவிடப்படும்.
மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தரப்படும்.
இந்த ஆண்டில் 5 ஆரம்பப் பள்ளிகள் உயர் இடை நிலைப் பள்ளிகளாகவும், 6 இடை நிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் மேம்படுத்தப்படும்.
மாநராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கம்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications