பாஜக செயற்குழு உறுப்பினரானார் திருநாவுக்கரசர்
சென்னை:
பாஜகவில் சேர்ந்துள்ள எம்.ஜி.ஆர். அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசர், பாஜகவின் தமிழகசெயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கட்சித் தலைமை அலுவலகத்தில்நடந்த இந்தக் கூட்டத்திற்குக் கட்சித் தலைவர் கிருபாநிதி தலைமை தாங்கினார். தேசிய துணைத் தலைவர் ராமாராவ்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பாஜகவில் புதிதாக சேர்ந்துள்ள திருநாவுக்கரசர், லதா, முனுஆதி, அரசன், நா.செ.ராமச்சந்திரன்,காசி.முத்துமாணிக்கம், சொர்ணா சேதுராமன் (அனைவரும் எம்.ஜி.ஆர். அதிமுக) ஆகியோரை செயற்குழுஉறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக கிருபாநிதி தெரிவித்தார்.
கூட்டத்தில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளருக்கு ஆதரவு தரக் கோரி பாஜகவுக்கு, திமுகசார்பில் வந்துள்ள கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் திமுக வேட்பாளுக்கு ஆதரவாக பாஜகவின் 5 எம்.எல்.ஏக்களும் வாக்களிப்பது என முடிவுசெய்யப்பட்டது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications