ராஜ்யசபா தேர்தல் திமுக வேட்பாளர் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம்போட்டியிடுவார் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக பாரதீய ஜனதாக் கட்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து திமுக எளிதில்வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக வேட்பாளரான சண்முகசுந்தரம், கடந்த திமுக ஆட்சியின் போது அரசு வழக்கறிஞராக இருந்தார். அதற்குமுன் கடந்த 1995ல் டான்சி வழக்கு தொடர்பான ஆவணங்களைச் சேகரித்தபோது அவர் அதிமுக தொண்டர்களால்தாக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுவார் என்று ஏற்கனவேஅறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டும்.
More From
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications