போக்குவரத்து துறை தனியார் மயமாவதற்கு புதிய தமிழகம் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
தமிழகத்தில் போக்குவரத்துத்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது போக்குவரத்துத்துறை படிப்படியாக தனியார் மயமாக்கதமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக ஆளுநர் ராமமோகன் ராவ் தனது உரையில் கூறினார்.
இது குறித்து கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில்,
போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கும் தமிழக அரசின் முயற்சி கண்டனத்துக்குரியது.
பின் தங்கிய மக்களின் வேலைவாய்ப்பை இது பறிக்கும். ஏற்கனவே வேலை பார்த்து வரும் தொழிலாளர்களின்வேலை வாய்ப்புக்கு ஆபத்து ஏற்படும்.
மேலும் இம்முயற்சி ஊழலுக்கு வழி வகுக்கும் என்று கிருஷ்ணசாமி கூறினார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications