காரைக்கால் மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் தாக்குதல்
காரைக்கால்:
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள், சிங்கள மீனவர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கனகராஜ் உள்ளிட்ட 6 பேர் இயந்திரப் படகு மூலம் மீன் பிடிக்ககடலுக்குள் சென்றனர்.
கோடியக்கரை அருகே இந்தியப் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கள மீனவர்கள் அங்குஏராளமான பேர் வந்தனர்.
இந்திய எல்லைக்குள் புகுந்த சிங்கள மீனவர்கள், அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீதுகடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். பயங்கர ஆயுதங்களை வைத்து அவர்கள் தமிழக மீனவர்களைத்தாக்கினர்.
பின்னர் தமிழக மீனவர்களின் படகில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள என்ஜினையும் திருடிக் கொண்டு சிங்களமீனவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். படகிலிருந்து என்ஜினை சிங்கள மீனவர்கள் கழற்றிச் சென்று விட்டதால்6 பேரும் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் ஒரு மீன்பிடி படகு வரவே தங்களது வேட்டிகளை கழற்றி அதை காற்றில் அசைத்து,மீன் பிடிப் படகை வரவழைத்து அதில் ஏறி தமிழக மீனவர்கள் காரைக்கால் வந்து சேர்ந்தனர்.
இந்தச் சம்பவம் காரைக்கால் பகுதி மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications