திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழக ஆளுநர்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் தனது மனைவியுடன் இன்று(செவ்வாய்க்கிழமை) சிறப்பு தரிசனம் செய்தார்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் ராவ்,செவ்வாய்க்கிழமை காலை திருச்செந்தூர் வந்தார்.
அங்குள்ள புகழ் பெற்ற முருகன் கோவிலுக்குச் சென்று அவரும், அவரது மனைவி உமா ராவும் வழிபட்டனர்.
பிற்பகலில் இருவரும் தூத்துக்குடி அருகே உள்ள புகழ் பெற்ற வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்றுவழிபடுகின்றனர். சிறந்த கலை நுட்பம் கொண்ட சிற்பங்களைக் கொண்டது இக்கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இன்று இரவு திருநெல்வேலி செல்லும் ஆளுநரும் அவருடைய மனைவியும் அங்கு தங்குகின்றனர்.
அதன் பின்னர் புதன்கிழமை காலை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்புவிழாவில் ஆளுநர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications