கொளத்தூர் மணி எங்கே? - உயர் நீதிமன்றத்தில் சகோதரர் மனு
சென்னை:
கர்நாடக அதிரடிப்படை போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணியை கோர்ட்டில்ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர் மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
கொளத்தூர் மணியின் சகோதரர் பழனிச்சாமி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தன் மனுவில்கூறியிருப்பதாவது:
கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பு விவகாரத்தில் முக்கிய பங்காற்றியவர் கொளத்தூர் மணி.
அவரை கர்நாடக அதிரடிப்படை டி.எஸ்.பி. சென்ன மல்லப்பன், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் கடந்த 8ம்தேதி மேட்டூரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் புகுந்து மாலை 3.30 மணியளவில் கைது செய்து அழைத்துச்சென்றனர்.
தற்போது அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. எனவே மணியை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும்.
மேலும் மணியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று பழனிச்சாமி அந்த மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் வெங்கடாச்சல மூர்த்தி, ஞானபிரகாசம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அதிரடிப்படைசேலம் எஸ்.பி, மேட்டூர் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அவர்கள் வரும்14ம் தேதிக்குள் பதில் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications