சென்னை சிவா-விஷ்ணு கோவிலில் திடீர் தீ
சென்னை:
சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள பிரபலமான சிவா-விஷ்ணு கோவிலில் தீவிபத்து ஏற்பட்டது.அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கோவிலுக்கும் சேதம் ஏற்படவில்லை.
தி. நகர் பஸ் நிலையம அருகில் உள்ளது சிவா-விஷ்ணு கோவில். இங்கு சிவனும், விஷ்ணுவும் ஒரே ஆலயத்தில்உள்ளனர்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தக் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது.அங்கு உபன்யாசம் உள்ளிட்டவை நடந்து வந்தன.
இந்நிலையில் இந்தப் பந்தலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர்.
தீயும் உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, கோவிலிலும் சேதம்ஏற்படவில்லை.
கடும் வெயில் காரணமாக பந்தல் தீப்பற்றிக் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. தீவிபத்து குறித்து அறிந்ததும்,சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் விரைந்து வந்து பார்வையிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications