ஆவடி டாங்க் நிறுவனத்தில் குறி தவறி வெடித்த குண்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள ஆவடி ரயில்வே பயிற்சி மையத்தில் குறி தவறி வெடித்த குண்டினால் பெரும் பீதிஏற்பட்டது.
சென்னை அருகே ஆவடி பகுதியில் உள்ளது அண்ணனூ
வியாழக்கிழமை காலை ரயில்வே பயிற்சி மையத்தின் 104-வது அறையில் திடீரென குண்டு வெடித்தது.நல்லவேளையாக அங்கு யாரும் இல்லாததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் அறை பலத்த சேதம்அடைந்தது.
பயிற்சி மையத்தில் குண்டு வெடித்ததும் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களுக்குத்தகவல் தரப்பட்டது.
விசாரணையின்போது ஆவடி டாங்க் தொழிற்சாலையில் இருந்து வந்த குண்டுதான் அது என்பது தெரிய வந்தது.டாங்க் சோதனை செய்து பார்த்தபோது, டாங்க்கிலிருந்து சுடப்பட்ட குண்டு குறி தவறி இங்கு வந்து விழுந்ததாகதெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications