வாக்கு வங்கி அரசியலால்தான் பேச்சு தோல்வி: காஞ்சி சுவாமிகள்
காஞ்சிபுரம்:
வாக்கு வங்கி அரசியல் காரணமாகவே அயோத்தி விவகாரத்தில் நான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைதோல்வியடைந்து விட்டது என்று காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் இன்று (வெள்ளிக்கிழமை)கூறினார்.
தமிழக முஸ்லீம் மக்கள் இயக்கத்தினர் இன்று காஞ்சிபுரம் சென்று, அயோத்தி விவகாரத்தில் சமரசம் செய்ததற்காகசுவாமிகளைப் பாராட்டினர். அப்போது அவர் பேசியதாவது:
அயோத்திப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று என்னால் முடிந்த அளவு முயற்சித்தேன். ஆனால்அப்போது காலம் கடந்து விட்டது.
தற்போதைய அரசியல் வெறும் வாக்கு வங்கி அரசியலாகத்தான் உள்ளது. இதனால் என்னுடைய அமைதிப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
அயோத்தியில் யாருக்கு வெற்றி கிடைத்தது, தோல்வி கிடைத்தது என்றெல்லாம் யாரும் பார்க்காதீர்கள்.அயோத்தியில் நடக்கும் நியாய, அநியாயங்களைக் கண்டுகொள்வதற்கு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இதுஒரு நல்ல வாய்ப்பு. அதனால் அமைதியாக இருந்து நடப்பவற்றைக் கவனியுங்கள்.
அயோத்தியில் அமைதி ஏற்படுவதற்கான காலம் கனிந்து வரும். வரும் புத்தாண்டு மக்கள் மத்தியில்அமைதியையும் அன்பையும் ஏற்படுத்த வேண்டும் என்றார் காஞ்சி சுவாமிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications