ஹைதர் அலி சென்னை சிறைக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
மதுரை அருகே தப்பித்து பின்னர் போலீசாரிடம் சிக்கிய அல்-உம்மா கைதியான ஹைதர் அலி,பாளையங்கோட்டை சிறையிலிருந்து சென்னை சிறைக்குக் கொண்டு செல்லப்படுகிறான்.
கடந்த 7ம் தேதி போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய ஹைதர் அலி, அடுத்த இரண்டு நாட்களிலேயே சிவகங்கையில்பிடிபட்டான்.
பின்னர் நேற்று திருமங்கலம் நீதிமன்றத்தில் ஹைதர் அலி ஆஜர்படுத்தப்பட்டான். போலீசார் விசாரணைக்கு அவன்ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததையடுத்து, அவனை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க வேண்டும் என்றுநீதிபதி வெங்கடாஜலபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் ஹைதர் அலி அடைக்கப்பட்டான்.
போலீசாரின் விசாரணைக்கு அவன் ஒத்துழைப்பு கொடுத்த மறுத்து வருவதையடுத்து, பாதுகாப்புகாரணங்களுக்காக ஹைதர் அலி சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்படுகிறான்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications