ஜெ. நடத்துவது சர்வாதிகார ஆட்சி: இளங்கோவன்
சென்னை:
ஜெயலலிதா ஆட்சி நடத்துவது சர்வாதிகார ஆட்சி போல் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்கூறியுள்ளார்
கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் திமுக அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் வீடுகளில் அதிரடியாகசோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் மக்களவையிலும் வெடித்தது. மேலும் திமுகவைச் சேர்ந்த முக்கியதலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து இன்று (புதன்கிழமை) சென்னையில் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுகவின் முக்கிய தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவது தவறான செயல். இதுகண்டிக்கத்தக்கது.
அதே போல் சட்டசபையில் தன்னை எதிர்த்து பேசினார்கள் என்பதற்காக அன்று மாலையே முன்னாள் திமுகஅமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துகிறார்கள்.
இதெல்லாம் ஜனநாயகத்துக்கு விரோதமானது. இவர்கள் ஆட்சியை நடத்துவதை பார்த்தால் சர்வாதிகார ஆட்சிபோல் இருக்கிறது.
தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கும்போது, அரசியல்வாதிகளை பழிவாங்கும்நடவடிக்கையிலேயே ஜெயலலிதா இருக்கிறார்.
இதனை மற்ற கட்சிகள் மட்டுமல்லாது, பொது மக்களும் விரும்ப மாட்டார்கள் என்று இளங்கோவன் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications