"இந்தியா-பாக். அணு ஆயுத போர் அபாயம் அதிகரிப்பு"
வாஷிங்டன்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம், பெரும் அணு ஆயுதப் போராகவெடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன என்று அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ. எச்சரிக்கைவிடுத்துள்ளது.
கடந்த 1971லிருந்து நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது, தற்போது போர் ஏற்படுவதற்கான சூழல்அதிகரித்துள்ளது என்று சி.ஐ.ஏ. அமைப்பின் இயக்குநரான ஜார்ஜ் டெனட் கூறினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நிச்சயம் தாக்குதல் நடத்தும். இதற்குப் பாகிஸ்தானும் பதிலடிகொடுக்கும் என்பதால், இந்தப் போர் அணு ஆயுதப் போராக மாறுவதற்கான வாய்ப்புக்களும் பல மடங்குஅதிகரித்துள்ளது என்றும் டெனட் கூறினார்.
மேலும் அணுகுண்டுகளை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஏவுகணை முழுமையாகப் பரிசோதனைசெய்யாமலேயே இரு நாடுகளும் அவற்றை எல்லையில் குவிக்கலாம் என்றும் டெனட் அச்சம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்ட டெனட்,இதனால் அந்த இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு விட்டது என்றும்கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications