ஓடும் ரயிலில் பள்ளி மாணவி கற்பழித்து கொலை
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே ஓடும் ரயிலில் பள்ளி மாணவியைக் கற்பழித்து விட்டு, கழுத்தை அறுத்து கொலையும் செய்துதப்பியவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தணிக்கலாம்பட்டு காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியம்என்பவரின் மகள் சங்கீதா (15). இவர் விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்தார்.
நேற்று காலை காட்பாடி "பாசஞ்சர்" ரயிலில் சங்கீதா பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்சென்ற ரயில் பெட்டியில் இருந்த சில வாலிபர்கள், திடீரென்று அவரைத் தூக்கிக் கொண்டு கழிவறைக்குச்சென்றனர்.
அங்கு சங்கீதாவை நிர்வாணமாக்கிய அந்த வாலிபர்கள், அவரைக் கதறக் கதறக் கற்பழித்துள்ளனர். பின்னர்சங்கீதாவின் கழுத்தை அறுத்து கொலையும் செய்துவிட்டு அவர்கள் தப்பியோடி விட்டனர்.
அந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தை அடைந்தவுடன், ரயில்வே போலீசார் வழக்கம்போல சோதனைசெய்துள்ளனர். அப்போது கழிவறைக்குள் நிர்வாணக் கோலத்தில் சங்கீதா கிடப்பதைப் பார்த்து போலீசார்அதிர்ந்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த விழுப்புரம் போலீசார், சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகஅனுப்பி வைத்தனர்.
சங்கீதாவைக் கற்பழித்துக் கொலை செய்த வாலிபர்களைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications