"தமாகாவிலிருந்து குமாரதாஸை நீக்கியது தவறு"
சென்னை:
கட்சி நலனுக்காக குரல் கொடுத்த குமாரதாஸை கட்சியை விட்டு நீக்கியது தவறு என்ற தமாகா எம்.எல்.ஏ. ஹக்கீம்கூறினார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாதாகக் கூறி கிள்ளியூர் தொகுதி தமாகா எம்.எல்.ஏ., குமாரதாஸைஅக்கட்சியின் தலைவர் வாசன் அதிரடியாக நீக்கினார்.
ஆனால் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஜெயந்தி நடராஜன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றகேள்வி அக்கட்சியனரிடேயே கேள்வி எழுந்துள்ளது.
இதேப் போல் காங்கிரசுடன் தமாகா எக்காரணம் கொண்டும் இணையக் கூடாது என்று பகிரங்கமாக கூறி வருபவர்மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. ஹக்கீம். ஆனால் இவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் குமாரதாஸ் நீக்கப்பட்டதற்கு ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் ஹக்கீம்கூறியதாவது:
மூப்பனாருக்கு மன உளைச்சல் கொடுத்தவர்கள் காங்கிரஸில் உள்ளனர். அதனால் தான் குமாரதாஸ் போன்றவர்கள்காங்கிரசுடன் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதை உணராத கட்சி தலைமை குமாரதாஸை நீக்கியது தேவையற்றது. எனவே இதை பரிசீலனை செய்யவேண்டும். திங்கள்கிழமை நான் தலைவர் வாசனை சந்தித்து இது குறித்து பேச உள்ளேன்.
மறைந்த தலைவர் மூப்பனார் மீது எப்படி மரியாதையும், பக்தியும் வைத்திருந்தேனோ, அதே போல் வாசன் மீதும்பக்தியும், பாசமும் வைத்துள்ளேன். அவருக்காக போராடும் ஜீவன் நான் என்று ஹக்கீம் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications