ஆப்கான் ராணுவத்தினருக்கு அமெரிக்கா பயிற்சி
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராணுவத்திற்கு அமெரிக்க ராணுவம் இன்னும் சில வாரங்களில்பயிற்சி அளிக்க உள்ளது.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்டு கூறியதாவது:
இந்த பயிற்சி முகாம் இன்னும் 4 அல்லது 6 வாரங்களில் தொடங்கும். ஆப்கானிஸ்தானின் புதிய ராணுவத்தினருக்குசுமார் 150 அமெரிக்க ராணுவ வீரர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.
சுமார் 10 வார காலம் நடக்கவிருக்கும் இந்தப் பயிற்சி முகாமில் ஆரம்பக்கட்ட பயிற்சியிலிருந்து ஸ்குவாட்,பிளாட்டூன், கம்பெனி, பட்டாலியன் வீரர்களுக்கான பயிற்சி வரை ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்குஅளிக்கப்படும் என்று ரம்ஸ்பெல்டு கூறினார்.
கடந்த மாதம் அமெரிக்க கமாண்டர் தலைவர் ஜென் டாமி பிராங்க் ஆப்கானிஸ்தான் சென்றபோது, அந்நாட்டின்இடைக்கால அரசுடன் இந்தப் பயிற்சி முகாம் குறித்து பேசியதாக தெரிகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications