திமுக-பாஜக மோதல்: கருணாநிதியை சந்திக்க மாட்டேன் - ஜனா
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியுடன் உறவு முறிந்தது என்று அறிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துஇப்பிரச்சனை தொடர்பாகப் பேசப் போவதில்லை என்று பாஜகவின் அகில இந்தியத் தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்தி கூறினார்.
பாஜக உறவு முறிந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளது குறித்து சென்னையில் தமிழக பாஜகநிர்வாகிகள் கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்தக் கூட்டம் தொடங்கியது. இதில் அகில இந்திய பாஜக துணைத் தலைவர்ராமாராவ், பொருளாளர் சுகுமாரன் நம்பியார் மற்றும் மாநிலத் தலைவர் கிருபாநிதி, பொதுச் செயலாளர்கள் இல.கணேசன், ராஜா, சட்டமன்ற பாஜக தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
திமுகவுடனான உறவை முறித்துக் கொள்வதால் கட்சிக்கு பாதிப்பில்லை என்ற ரீதியில் அதிமுக ஆதரவு பாஜகநிர்வாகிகள் பலர் கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதேசமயத்தில் திமுக நம்மைக் கைதூக்கி விட்ட கட்சி. அதைப் பகைத்துக் கொள்வது தவறு என்ற ரீதியில் இல.கணேசன் உள்ளிட்ட சிலர் பேசியதாகவும் தெரிகிறது.
பின்னர் நேற்றிரவு சென்னை வந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, இன்று தமிழகத்தில் உள்ள மூத்த பாஜக தலைவர்களைச்சந்தித்துப் பேசவுள்ளார்.
நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்தும், திமுக-பாஜக மோதல் குறித்தும் ஜனாவிடம் கட்சிநர்வாகிகள் விளக்கம் அளிக்கவுள்ளனர். அதன் பிறகே திமுகவுடனான உறவு குறித்து பாஜக இறுதி முடிவைஎடுக்கும் என்று தெரிகிறது.
இந்தப் பிரச்சனை தொடர்பாக கருணாநிதியைச் சந்திக்கப் போவதில்லை என்று ஜனா கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications