"பொடோ": ஓரணியில் திரண்ட திமுக, அதிமுக
டெல்லி:
பொடோ சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் திமுகவும், அதிமுகவும் முதல் முறையாக ஒரே நேரத்தில்மத்திய அரசுக்கு ஆதரவாக ஓரணியில் திரண்டனர்.
பொடோ சட்டம் மக்களவையில் நிறைவேறி, மாநிலங்களவையில் நிறைவேறாமல் போனதால் நேற்று(செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பொடோ சட்டத்தின் மீதானவிவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடந்தது.
இந்த ஓட்டெடுப்பில் "பொடோ"வுக்கு ஆதரவாக திமுக எம்.பி.க்கள் 12 பேரும், அதிமுகவைச் சேர்ந்த 11எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
பொதுவாக மாநிலங்களில் ஆளுங்கட்சி ஆதரவாக வாக்களித்தால், எதிர்க்கட்சிகள் எதிராக வாக்களிக்கும்.
ஆனால் இந்த நடைமுறைக்கு மாறாக தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும்(மத்தியில் ஆளுங்கட்சி கூட்டணியில் திமுகவும் எதிர்க்கட்சியில் அதிமுகவும் உள்ளன) பொடோ சட்டத்தைஆதரித்து வாக்களித்தது ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications