சீனாவில் ஜஸ்வந்த் சிங்
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்:
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், ஐந்து நாள் பயணமாக இன்று காலை சீனாவுக்குப் போய்ச் சேர்ந்தார்.
பெய்ஜிங்கிற்கும் டெல்லிக்கும் இடையே முதன் முதலாகப் பறந்த நேரடி விமானத்தில்தான் ஜஸ்வந்த் சிங் அங்குசென்று சேர்ந்தார்.
பெய்ஜிங் விமான நிலையத்தில் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தீவிரவாதம் தொடர்பான பிரச்சனைகள் முதல் இந்தோ-சீனா உறவுகள் வரை பல்வேறு தரப்பிலானபேச்சுவார்த்தைகளை ஜஸ்வந்த் சிங் சீன தலைவர்களுடன் பேசவுள்ளார்.
சீனப் பிரதமரான சூ ரோங்ஜியை நாளை சந்திக்கவிருக்கும் ஜஸ்வந்த் சிங், அந்நாட்டின் துணைப் பிரதமரான கியான்கிச்சனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
முன்னதாக பெய்ஜிங்-டெல்லி நேரடி விமானப் போக்குவரத்து சேவை நேற்று தொடங்கியது. பெய்ஜிங்கிலிருந்துமுதல் நேரடி விமானம் நேற்று டெல்லி வந்து சேர்ந்தது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications