பாஸ்போர்ட் கட்டணம் கடும் உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணத்தை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது.
இதுவரை பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் ரூ.300ஆகத்தான் இருந்தது. ஆனால் இக்கட்டணம் ரூ.1,000மாகஉயர்த்தப்பட்டுள்ளது.
சுமார் 60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட் கட்டணமும் ரூ.800லிருந்து ரூ.1,500ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் தட்கல் திட்டத்தின்கீழ் விரைவாகப் பெறுவதற்கான பாஸ்போர் கட்டணமும் சிறுவர்களுக்கான பாஸ்போர்ட்கட்டணமும் கூட உயர்த்தப்பட்டுள்ளன.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பாஸ்போர்ட் பிரிவுச் செயலாளர் ஜே.சி. சர்மா நேற்று (வியாழக்கிழமை)நிருபர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications