சென்னையில் விரைவில் பெண் போலீஸ் கமாண்டோ படை
சென்னை:
சென்னையில் வெகு விரைவில் பெண் போலீஸ் கமாண்டோ படை அமைக்கப்பட உள்ளது என்று ஐ.ஜி. திலகவதிகூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பெண் போலீஸ் பயிற்சி நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஐ.ஜி. திலகவதி, நிகழ்ச்சிமுடிந்தவுடன் நிருபர்களிடம் கூறியதாவது:
தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் கமாண்டோ படை தற்போது ஆண் போலீசில் மட்டுமேஉள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக பெண் போலீஸ் கமாண்டோ படை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக சென்னையில் பெண் கமாண்டோ படை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 50 பெண் போலீசாரைதேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் அவர்களுக்கு கமாண்டோ பயிற்சி தொடங்கும்.
முதல்வரின் ஆணையின் படி தற்போது பெண் போலீசுக்கு, புலனாய்வு செய்வது எப்படி என்பது பற்றியும்,துப்பாக்கி சுடும் பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பெண் போலீஸ் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதுஎன்று திலகவதி கூறினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications