ஜெ.வை சந்தித்தார் இந்திய ராணுவ தளபதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய ராணுவ தலைமை தளபதியான பத்மனாபன் இன்று (திங்கள்கிழமை) முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப்பேசினார்.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்த ஜெயலலிதாவை, பத்மனாபன் இன்று காலை சந்தித்து சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
பத்மநாபனுடன் அவரது மனைவியும் உடனிருந்தார்.
மரியாதை நிமித்தமாகவே ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியதாக பின்னர் பத்மநாபன் நிருபர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications