ராஜினாமாவா? - முரசொலி மாறன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தான் ராஜினாமா செய்யப் போவதாக வந்த தகவல்களை மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன்மறுத்துள்ளார்.
தமிழகத்தில் பாஜகவுடன் உறவில்லை என்று திமுக அறிவித்ததன் காரணமாக, ஏற்றுமதி-இறக்குமதி கொள்கையைஅறிவித்த பிறகு மாறன் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்று தகவல்கள்வெளியாகின.
ஆனால் இந்தத் தகவல்களை மாறன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மறுத்தார்.
ஏற்றுமதி-இறக்குமதி கொள்கையை நேற்று அறிவித்த பிறகு நிருபர்கள் ராஜினாமா குறித்து கேட்டபோது, அதுமுட்டாள் தனமானது என்றும் தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் மாறன் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications