போர் நிறுத்தம்: புலிகளுக்கு பிரபாகரன் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதலைப் புலிகளின்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எச்சரித்துள்ளார்.
இந்தப் புகார்களை நார்வே தூதுக் குழுவினர் மூலம் பிரபாகரனுக்கு ரணில் தெரியப்படுத்தினார்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பிரபாரகன் கடும் கோபமடைந்தார். உடனடியாக அப் பகுதி புலிக் கமாண்டரைஅழைத்த அவர் முஸ்லீம்களிடம் எந்தவிதமான தவறான செயல்களிலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டார்.
மேலும் கிழக்குப் பகுதியில் அமைதி ஒப்பந்தம் அமலாக்கப்படுவதை நானே நேரில் கண்காணிக்கப் போகிறேன்என்ற பிரபாகரன், இதில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன்எனவும் எச்சரித்துள்ளார்.
இத்தகவல்களை சீன செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications