தமிழ்ப் புத்தாண்டு முதல் தூத்துக்குடி-பெங்களூர் புதிய விரைவு பஸ்
தூத்துக்குடி:
வரும் தமிழ்ப் புத்தாண்டு தினம் முதல் தூத்துக்குடியிலிருந்து பெங்களூருக்கு புதிய அரசு விரைவு பஸ்கள்இயக்கப்படுகின்றன.
கோடைகால விடுமுறையை முன்னிட்டு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித் தடங்களில் அதி நவீனசின்னத்திரையுடன் கூடிய புதிய சொகுசு விரைவு பஸ்கள் தூத்துக்குடியிலிருந்து இயக்கப்படுகின்றன.
அதன்படி தூத்துக்குடியிலிருந்து தினமும் மாலை 6 மணிக்கு விரைவு பஸ் கிளம்பி மறுநாள் காலை 7.30 மணிக்குபெங்களூர் சென்றடையும். இதற்கான பயணக் கட்டணம் ரூ.239 ஆகும்.
இதேபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் இரண்டுபஸ்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த இரண்டு பஸ்களில் சாதாரண பஸ் தினமும் பகல் 12 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து கிளம்பி மாலை 5மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். இதற்குக் கட்டணம் ரூ.61.
மற்றொன்றான சொகுசு பஸ் இரவு 11.40 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து கிளம்பி ராமேஸ்வரம் செல்லும்.இதற்கான கட்டணம் ரூ.77 ஆகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications