204 படிகளை ஒன்றரை நிமிடத்தில் தலைகீழாக க(ந)டந்து சாதனை!!
ஸ்ரீவில்லிபுத்தூர்:
204 கோவில் படிகளை ஒன்றரை நிமிடத்தில் தலைகீழாக நடந்து சாதனை புரிந்துள்ளார் ராஜபாளையம் இளைஞர்.
நீராத்திலிங்கம் என்ற அந்த இளைஞர் உலகைக் கவர வேண்டும் என்பதற்காக இந்தச் சோதனையான சாதனையைமேற்கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வெங்கடேசப் பெருமாள் கோவிலின் மலையிலிருந்து படிகள் மூலம்தலைகீழாகவே வர முடிவு செய்தார்.
மொத்தம் 204 படிகள் கொண்ட இந்த மலைக் கோவிலின் மேலே உள்ள முதலாவது படியிலிருந்து தன்னுடையகால்களை மேலே அந்தரத்தில் நிறுத்தி, தலைகீழாகக் கவிழ்ந்து கொண்டு கைகளாலேயே நடக்க ஆரம்பித்தார்.
அவர் மளமளவென்று கீழே தலைகீழாகவே இறங்கிய வேகத்தைப் பார்த்து கூடியிருந்த மக்களும் நீராத்திலிங்கத்தைஉற்சாகப்படுத்தினர்.
இதனால் சுறுசுறுப்படைந்த நீராத்திலிங்கம், மேலும் வேகமாகக் கைகளால் படிகளில் கீழிறங்க ஆரம்பித்தார்.
இதனால் ஒன்றரை நிமிடத்திலேயே அவரால் 204 படிகளையும் கடக்க முடிந்தது.
இந்தச் சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறச் செய்வதற்கு அவர் விண்ணப்பிப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications