பிரபாகரனுக்கு எதிரான தீர்மானம்: ஜெ.க்கு நெடுமாறன் கண்டனம்
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை தமிழர் தேசிய இயக்கத்தின்தலைவரான பழ. நெடுமாறன் கண்டித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படவிருக்கும் சூழ்நிலையில் அதைக் கெடுக்கும் விதத்தில்நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் உலகத் தமிழர்களுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதுஎன்றும் நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கை அதிபர் சந்திரிகாவுக்குத் துணை போயுள்ளார் ஜெயலலிதா. இந்தத் தீர்மானம் தமிழர்களுக்கு பெரும்தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் என்ற உணர்வுடன் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்புச் செய்த பாமக மற்றும் கம்யூனிஸ்ட்கட்சியினரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
ஆனால் நடுநிலை என்ற பெயரில் திமுக நழுவியுள்ளதை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறேன். வரலாற்றில்படிந்து விட்ட கறையாகும் இது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் நெடுமாறன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications