போலீஸ் அதிகாரியை தாக்கிய மாஜி அதிமுக எம்.எல்.ஏவுக்கு 6 மாதம் சிறை
ஸ்ரீவில்லிபுத்தூர்:
கடந்த 1995ல் ராஜபாளையத்தில் நடந்த பேரணியின்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்புவீரர்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான தனுஷ்கோடி உள்பட 16பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 1995ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி நடந்த ஊர்வலம் பெரும்வன்முறையாக வெடித்தது.
தற்போது திமுகவில் உள்ள தனுஷ்கோடியும் அவருடைய ஆதரவாளர்களும் சேர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்சிதம்பரம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் லூகாஸ், ராமர் மற்றும் நித்திரைப்பாண்டி ஆகியோரைப் பயங்கரமாகத்தாக்கினர்.
மேலும் போலீஸ் ஜீப் மற்றும் தீயணைப்பு வண்டி ஆகியவற்றையும் தனுஷ்கோடி தலைமையிலான கும்பல் அடித்துநொறுக்கியது.
இச்சம்பவங்கள் தொடர்பாக தனுஷ்கோடி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு மீதானவிசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண ராஜா நேற்று (புதன்கிழமை) மாலை தனுஷ்கோடி உள்ளிட்ட 16 பேருக்கும்ஆறு மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
மேலும் இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான லிங்கம் என்பவருக்கு ஓராண்டு தண்டனை வழங்கியும் நீதிபதிகிருஷ்ண ராஜா தீர்ப்பளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications