தொடங்கியது தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதிலும் மருத்துவம், பொறியியல், வேளாண்மைப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுஇன்று தொடங்கியது.
கிட்டத்தட்ட 1.4 லட்சம் மாணவ-மாணவியர் நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர். சமீபத்தில்தான் இவர்கள்தங்களுடைய பிளஸ் டூ தேர்வுகளை எழுதி முடித்துள்ளனர்.
முதல் முறையாக இந்த முறை பெரும்பாலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாட்களுக்கு நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வில் உயிரியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கான தேர்வுஇன்று நடக்கிறது. கணிதத் தேர்வு நாளை நடைபெறும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications