ஓமன்: பஸ் கவிழ்ந்து 39 இந்தியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்:
ஓமன் நாட்டில் ஒரு பஸ் தலைகீழாகக் கவிழ்ந்த விபத்தில் 39 இந்தியர்கள் உள்பட 46 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் இறந்த இந்தியர்களில் 12 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். 5 பேர் பஞ்சாபியர்கள். மற்றொருவர்கேரளாவைச் சேர்ந்த சுதர்சனம் என்பவராவார்.
அல் நாஹ்தா அல் ஓமேனியா என்ற நிறுவனத்தைச் சேர்ந்த அந்த பஸ், சலாலா என்ற நகரின் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக 30 மீட்டர் ஆழமுள்ள அதலபாதாளத்தில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று நடந்த இந்த விபத்தில் இறந்தவர்களில் மூன்று பாகிஸ்தானியர்களும், நான்கு ஓமன் நாட்டைச்சேர்ந்தவர்களும் அடக்கம்.
சலாலா நகருக்கு அவர்கள் அனைவருமே ஷாப்பிங் செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோதுதான் இந்தக்கொடிய விபத்து நேரிட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications