குஜராத்தில் மீண்டும் வெடித்த வன்முறைக்கு 2 பேர் பலி
அகமதாபாத்:
குஜராத்தில் நேற்று இரவு மீண்டும் வன்முறை வெடித்ததையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர்குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக குஜராத்தில் தாண்டவமாடும் வன்முறைக்கு ஆயிரத்துக்ம் மேற்பட்ட மக்கள் பலியாகிவிட்டனர்.
வன்முறை தொடர்பாக இம்மாநிலத்தின் முதல்வரான நரேந்திர மோடியைப் பதவி நீக்கம் செய்யக் கோரி கடந்தவாரம் ஐந்து நாட்களிலும் எதிர்க் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தைச் செயல்பட விடாமல் தடுத்து விட்டனர்.
இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வன்முறைச் சம்பவங்கள் நடந்து கொண்டேதான் உள்ளன.
கேதா மாவட்டத்திலுள்ள மேம்தாபாத் நகரில் நேற்றிரவு திடீரென வன்முறை வெடித்தது. இந்நகரில் உள்ள சிலவீடுகளுக்கும் கடைகளுக்கும் ஒரு வன்முறைக் கும்பல் தீவைத்தது.
இதையடுத்து அந்த வன்முறைக் கலைப்பதற்காகப் போலீசார் முதலில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.பின்னர் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
இதேபோல் அகமதாபாத்தில் உள்ள கோமதிப்பூரிலும் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
இவ்விரண்டு நகர்களிலும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications