ஜெ.-சசியை விசாரித்த 3 தனி நீதிமன்ற நீதிபதிகள் விடுவிப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் 3 தனிநீதிமன்றங்களின் நீதிபதிகளும் அந்தப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் நெல்லை மாவட்ட நீதிபதியாகவும், இரண்டாவதுதனி நீதிமன்ற நீதிபதி தார்வேஷ் நாமக்கல் மாவட்ட நீதிபதியாகவும் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து 3வது தனி நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த நீதிபதி அன்பழகன், முதலாவது கோர்ட்டுக்குமாற்றப்பட்டார்.
அதேபோல் 2வது தனி நீதிமன்றத்திற்கு நீதிபதி ராஜமாணிக்கமும், 3வது தனி நீதிமன்றத்திற்கு நீதிபதிபொன்னுச்சாமியும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் மற்றும் நீதிபதி தார்வேஷ் ஆகியோர் நேற்று(செவ்வாய்க்கிழமை) தங்களது பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து நீதிபதி அன்பழகன் முதலாவது தனி நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மற்ற இரண்டு நீதிமன்ற நீதிபதிகளும் மே 2ம் தேதி பொறுப்பேற்பார்கள் என்று தெரிகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications