தீப்பெட்டி லாரி தீப்பிடித்து எரிந்தது: ரூ.10 லட்சம் சேதம்
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே டேங்கர் லாரி மோதியதில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டிகளை ஏற்றிவந்த லாரி தீப்பற்றி எரிந்து சாம்பலானது.
சிவகாசியிலிருந்து ஒரு லாரி ரூ.10 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்றது.
ராசிபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக தீப்பெட்டிலாரி மீது மோதியது.
மோதிய வேகத்தில் தீப்பெட்டி லாரி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது.
தீப்பெட்டி லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், லாரியிலிருந்து கீழே விழுந்தஏராளமான தீப்பெட்டி பண்டல்களை அள்ளிக் கொண்டு ஓடினர். எரியும் லாரியை தண்ணீர் ஊற்றி அணைப்பதுகுறித்து கொஞ்சம்கூட யோசிக்காமல் சிரித்துக் கொண்டே அம்மக்கள் எரியும் லாரியிலிருந்து தீப்பெட்டியைஅள்ளிச் சென்றது வேதனைக்குரியதாக இருந்தது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள்தீப்ட்ெடி லாரி முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications