மசூதிகளை சீரமைக்க தமிழக அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள வக்ப் வாரியங்களுக்குட்பட்ட பள்ளி வாசல்களைச் சீரமைப்பதற்காக தமிழக அரசு ரூ.80 லட்சம்நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
வக்ப் வாரியங்களையும், அவற்றின் கீழ் வரும் பள்ளிவாசல்களையும் சீரமைக்க தமிழ அரசு முடிவு செய்துள்ளது.
இந்தச் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications