இடைத்தேர்தல்: கலெக்டர்களுடன் தேர்தல் கமிஷ்னர் ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் 3 தொகுதிகளில் நடக்கவுள்ள இடைத்தேர்தல் குறித்து அந்தத் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் கலெக்டர்கள், தேர்தல்அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சாரங்கி ஆலோசனை நடத்தினார்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் மே 31ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.இதற்கான மனு தாக்கல் மே 6ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையர் சாரங்கி தலைமையில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகள் அடங்கிய மாவட்ட கலெக்டர்கள்மற்றும் தொகுதி தேர்தல் அதிகாரிகளின் சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.
இந்த தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதால் அவற்றைப் பயன்படுத்துவது குறித்துஅதிகாரிகளுக்கு இன்றைய கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
இந்த தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைவுபடுத்தவும்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications