சென்னை மாநகராட்சி நிலைக்குழு தேர்தல்: எதிர்க் கட்சிகள் புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர் தேர்தலில் அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்தவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநகராட்சியில் மொத்தம் 6 நிலைக் குழுக்கள் உள்ளன. இவற்றிற்கான தலைவர் பதவிக்கு அதிமுக மற்றும் தமாகாகட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனர்.
ஆனால் திமுக உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் இந்த நிலைக்குழுத் தேர்தலைப் புறக்கணித்தன.
இதையடுத்து அதிமுக மற்றும் தமாகா வேட்பாளர்களே போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக தரப்பில்4 தலைவர்களும், தமாகா தரப்பில் 2 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தலின்போது துணை மேயரான "கராத்தே" தியாகராஜன் உடன் இருந்தார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications