பார்வையற்ற ஆண்டிப்பட்டி இளைஞரின் ஆய்வுப் படிப்புக்கு ஜெ. ரூ.25,000 உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பார்வையற்ற இளைஞர் ஒருவருக்கு டாக்டர் பட்ட ஆய்விற்காக முதல்வர் ஜெயலலிதாரூ.25,000 நிதியுதவி வழங்கினார்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பொ. இளங்கோ. இவர் டாக்டர் பட்ட ஆய்விற்கு நிதியுதவிஅளிக்குமாறு ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வேண்டுகோளைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.25,000வழங்கி உதவினார்.
இந்நிதியுதவியை சென்னையில் இளங்கோவிடம் ஜெயலலிதா வழங்கினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications