அச்சிறுப்பாக்கம் இந்திய கம்யூ. வேட்பாளர் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அச்சிறுப்பாக்கம் ரிசர்வ்ட் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக எல்லப்பன் போட்டியிடுவார் என்று அக்கட்சிஅறிவித்துள்ளது.
எல்லப்பன் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக இருக்கிறார். சைதாப்பேட்டை தொகுதியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. எனவே அத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடவில்லை,மார்க்சிஸ்ட் வேட்பாளரை அது ஆதரிக்கிறது.
வாணியம்பாடியைப் பொருத்தவரை, திமுக, அதிமுக, மதிமுக, பா.ம.க. மற்றும் பா.ஜ.க. அல்லாத மதச்சார்பற்ற வேட்பாளரை இருகம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications