எம்.பி.ஏ., எம்.சி.ஏ. நுழைவுத் தேர்வுகள் ஒத்தி வைப்பு
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் நாளை நடத்த இருந்த எம்.பி.ஏ., எம்.சி.ஏ நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது.
தமிழக அரசு எம்.பி.ஏ., எம்.சி.ஏ பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த கட்டளையிட்டிருந்தது. இதையடுத்து நாளை(12ம் தேதி) இத் தேர்வை நடத்த அண்ணா பல்கழைக் கழகம் திட்டமிட்டிருந்தது.
ஆனால், இந்தத் தேர்வுகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. இதை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்குவிசாரணையில் இருக்கும் வரை, பல்கலைக்கழகம் எந்த விண்ணப்பங்களையும் பரிசீலிக்கக்கூடாது என்று கடந்த மாதம் 30ம் தேதிஇடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
அதே நேரத்தில் இம் மாதம் 4ஆம் தேதி வரை விண்ணப்பங்களை வாங்க அனுமதி அளித்தது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வாங்குவதை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது.
இந் நிலையில் கடந்த 7ம் தேதி நீதிமன்றம் அளித்த இன்னொரு உத்தரவில் இம் மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பங்களை வாங்க அனுமதிதந்துள்ளது.
எனவே, எம்.பி.ஏ., எம்.சி.ஏவில் சேர விரும்புபவர்கள் இந்த மாதம் 31ம் தேதி வரை நேரில் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.
இதன் பின்னர் நுழைவுத் தேர்வுகான புதிய தேதி அறிவிக்கப்படும்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications