தமிழக சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
சென்னை:
36 நாள் கூட்டத்திற்குப் பின் தமிழக சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 9ம் தேதி ஆளுனர் உரையுடன் துவங்கியது. மார்ச் 27ம் தேதி பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்டது. அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது.
இந்த கூட்டத் தொடரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நாடு கடத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுஇடங்களில் புகை பிடிப்பதற்கு தடை, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்குத் தடை, அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய தடை,கேபிள் டிவி கட்டுப்பாட்டுச் சட்டம், ஒரே நபர் இரண்டு அரசு பதவிகளை வகிக்கத் தடை, மேயர்கள் வெளிநாடு செல்வதற்கு முன் அரசிடம்அனுமதி பெறுவது தொடர்பான சட்ட மசோதா ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
மே 25ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சட்டசபை இடைத் தேர்தல் வருவதால்அதற்கு வசதியாக முன் கூட்டியே கூட்டத் தொடர் முடிவடைந்து விட்டது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications