ரயிலில் ஆண் குழந்தையின் பிணம்: நரபலி தரப்பட்டதா?
திருச்சி:
சென்னையில் இருந்து திருச்சி வந்து சேர்ந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு குழந்தையின் பிணம் உடல்வெட்டுக் காயங்களுடன் கிடந்தது.
நேற்றிரவு இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது ஒரு ரிசர்வ்ட் பெட்டியின் கதவின்பின்னால் ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட ஒரு ஆண் குழந்தையின் பிணம் கிடந்தது.
அந்தக் குழந்தையின் முகத்தில் பலத்த வெட்டுக் காயம் இருந்தது. அதன் கழுத்தில் எருக்கம் பூ மாலைபோடப்பட்டிருந்தது. இதனால் அந்தக் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்தக் குழந்தைக்கு ஒன்றரை வயது தான் இருக்கும். தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார்குழந்தையின் உடலை மீட்டனர்.
ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் கிடத்தப்பட்டிருந்த அந்த பிஞ்சின் உடலை பொது மக்கள் கண்ணீரோடுபார்த்துவிட்டுச் சென்றனர்.
உடல் பிரதேப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வழக்கும் பதிவு செய்யப்பட்டுவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications