சென்னையில் மீண்டும் துணிகர கொள்ளை
சென்னை:
சென்னையில் தொடர்ந்து வரும் கொள்ளைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக காசிமேடு பகுதியில் மீண்டும் ஒருகொள்ளைக் கும்பல் புகுந்து, 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.60,000 பணத்தை அள்ளிச் சென்றது.
காசிமேட்டில் வசிப்பவர் புஷ்பராஜ். இவருடைய மனைவி பவானி, பவானியின் தாயார் மற்றும் குழந்தைகள்ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று இரவு அவர்கள் தங்கள் வீட்டில்தான் தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனாலும் எந்தவிதமான ஓசையும்எழுப்பாமல் அவர்களுடைய வீட்டின் மாடி வழியாக வீட்டுக்குள் நள்ளிரவில் கொள்ளையர்கள் நுழைந்தனர்.
பின்னர் பீரோவையும் ஓசைப்படாமலேயே உடைத்துத் திறந்து, அதிலிருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும்ரூ.60,000 ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்தனர்.
அதன் பிறகு தாங்கள் வந்ததே தெரியாமல் சத்தமே இல்லாமல் கொள்ளையர்கள் அவ்வீட்டை விட்டு வெளியேறிஓடி விட்டனர்.
இவ்வளவு நடந்த பிறகும் அவ்வீட்டில் உள்ளவர்கள் மற்றொரு அறையில் அயர்ந்து தூங்கிக் கொண்டுதான்இருந்தனர். காலையில் பவானி எழுந்து பார்த்தபோதுதான், பீரோ உடைக்கப்பட்டிருப்பதும் நகை மற்றும் பணம்கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி, கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
வீட்டுக்காரர்கள் வீட்டிலிருக்கும்போதே நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications