மக்களின் வேதனையே அதிமுகவின் சாதனை: இளங்கோவன்
சென்னை:
மக்களுக்கு வேதனை ஏற்படுத்தியதே கடந்த ஓராண்டு கால அதிமுக அரசின் சாதனையாக எடுத்துக் கொள்ளலாம்என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
அதிமுக அரசின் ஓராண்டு கால ஆட்சி பற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் விவசாயிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்துவகையிலும் இந்த அதிமுக அரசு இன்னல்களைத்தான் கொடுத்து வந்தது.
இதனால் மக்கள் பொங்கி எழுந்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்று கூடி தெருக்களில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
ஆக, மக்களுக்கு வேதனை ஏற்படுத்தியதே இந்த ஓராண்டு கால அதிமுக அரசின் சாதனை என்று எடுத்துக்கொள்ளலாம் என்றார் இளங்கோவன்.
இதற்கிடையே இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் இதுவரைஇல்லாத அளவுக்கு சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications