நக்கீரன் நிருபரிடம் தனி அறையில் போலீசார் விசாரணை
ஈரோடு :
சத்தியமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் ஒரு தனியறையில் நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்திடம் போலீசார்விசாரணை நடத்தினர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சிவசுப்பிரமணியத்தை 15 நாட்கள்போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல்செய்தனர்.
ஆனால் இரண்டு நாட்கள் மட்டும் தனியறையில் வைத்து விசாரணை நடத்தலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி நேற்று சிவசுப்பிரமணியத்தை சத்தியமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனியறையில் வைத்துபோலீசார் விசாரணை நடத்தினர். நேற்று மாலை 5 மணி வரை நடந்த இந்த விசாரணை இன்றும் தொடர்ந்துநடைபெற்றது.
இதற்கிடையே நேற்று போலீசார் சிவசுப்பிரமணியத்தை விசாரணை முடித்து அழைத்துக் கொண்டு வரும்போது,நிருபர்கள் புகைப்படம் பிடிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுக்கவே, சிவசுப்பிரமணியன் அதற்குஆட்சேபம் தெரிவித்து கோபப்பட்டுப் பேசவே அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications