இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு தி.க. ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் சமீபத்தில் கோவில்பட்டியில் நடந்தது.
வரும் 31ம் தேதி நடைபெறவுள்ள வாணியம்பாடி, சைதாப்பேட்டை மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகியதொகுதிகளுக்கான சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக இந்தக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
மேலும், கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அர்ச்சகர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் இன்னொருதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications