பெண்ணைக் கேலி செய்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த ஒரு இளம் பெண்ணை போலீஸ்காரர் கேலி செய்தார். இதையடுத்து அவர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கீழ்பாக்கம் மருத்துகமனை வளாகத்தில் ஒரு காவல் நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் முஸ்தபா என்ற அந்தக் காவலர்,மருத்துவமனைக்கு தனது மாமியாரைப் பார்க்க வந்த ஒரு பெண்ணை கேலி செய்துள்ளார்.
அந்தப் பெண்ணிடம் ஆபாச வார்த்தைகளையும் அவர் பேசியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் அழுதபடி காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய அதிகாரிகள் முஸ்தபாவை சஸ்பெண்ட் செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications