இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு
மாஸ்கோ:
தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியா எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.அதே நேரத்தில் போரைத் தவிர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் முயற்சிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளது.
தீவிரவாதிகளை அனுப்பி வரும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா முயற்சி மேறகொண்டுள்ளநிலையில் ரஷ்யா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அலெக்சாண்டர் யகோவென்கோ மாஸ்கோவில் நிருபர்களிடம்கூறுகையில்,
தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா எடுத்துள்ள தீவிரமான நிலையில் முழு நியாயம் உள்ளது. இந்த விஷயத்தில்எங்கள் நண்பனான இந்தியாவுக்கு உதவ ரஷ்யா தயாராக உள்ளது. தீவிரவாதத்தின் வலி எங்களுக்குத் தெரியும்.அதை நாங்களே அனுபவித்திருக்கிறோம்.
இந்தியாவில் நடந்து வரும் தீவிரவாதத்துக்கும் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தீவிரவாதத்துக்கு எதிரானபோருக்கும் நேரடித் தொடர்பு உண்டு.
அதே நேரத்தில் தெற்காசியாவில் போர் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இரு நாடுகள் இடையேபோர் மூண்டால் அது தெற்காசியாவை மட்டுமல்ல உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இரு நாடுகளும்போரைத் தவிர்க்க வேண்டும் என்றார் அலெக்சாண்டர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications