குற்றாலத்தில் குளு குளு சீசன் தொடங்கியது: அருவிகளில் வெள்ளம்
குற்றாலம்:
கேரளாவில் பருவ மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.குற்றாலத்திலும் சீசன் தொடங்கிவிட்டது.
மே மாதத்தில் கேரளாவில் பருவ மழை தொடங்கும். அதுபோலவே இந்த ஆண்டும் பருவ மழை பொழியத் தொடங்கியுள்ளது.இதையடுத்து கேரளாவை ஓட்டியுள்ள கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்தக் கன மழை தொடர்பாக குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. குற்றாலும் முழுவதிலும் சாரல் மழை பெய்து வருகிறது. சுற்றுலாப்பயணிகளும் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.
இம்மாத இறுதியில் தொடங்க வேண்டிய குற்றால சீசன் இப்போதே தொடங்கி விட்டது. செப்டம்பர் மாதத்தில் முடிவடையும். குற்றாலத்தில்நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய சாரல் மழை 7 மணி வரை நீடித்தது.
பொதுவாக மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் இருக்கும். இந்த வருடம் ஒரு வாரம்முன்னதாகவே தொடங்கிவிட்டது. கோடை வெயிலின் கொடுமையை தணிக்க மக்கள் இது போன்ற இடங்களுக்கு வந்து குவிகின்றனர்.
பிரதான அருவி, ஐந்தருவி போன்ற அருவிகளின் நேற்று பெய்த சாரல் மழைக்கு பின்னர் தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. குற்றாலசீசனை மக்கள் நன்றாக அனுபவிக்கலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications